உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை; இடைக்கால அரசின் 100 நாட்களில் நடந்த அராஜகம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை; இடைக்கால அரசின் 100 நாட்களில் நடந்த அராஜகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த 100 நாட்களில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தின் பிரதமராக இருந்த அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அவர் ராஜினாமா செய்து விட்டு வங்கதேசத்தை விட்டு அவர் வெளியேறினார். அதன் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் சட்டம் ஒழுங்கு நிலை சீரடையவில்லை. குறிப்பாக, சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஹிந்துக்களின் சொத்துக்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், முகமது யூனுஸின் அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்கும் மேலான நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், பவுத்தம், கிறிஸ்துவம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக பெர்லினை தலைமையிடமாகக் கொண்ட டி.ஐ.பி., (Transparency International Bangladesh) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆக., 5ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் மட்டும் 2,010 மத மோதல்கள் நடந்துள்ளதாகவும், அதில், 9 சிறுபான்மையின மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் மதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வது அதிகரித்துள்ளதாகவும், கடந்த அக்டோபரில் ஹிந்துக்களின் பண்டிகையான துர்கா பூஜையின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஹசினா ஆட்சிக்குப் பிறகு, ஹிந்துக்களை இலக்காக வைத்து முஸ்லீம் அமைப்புகள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

KRISHNAN R
நவ 21, 2024 19:47

நோ பெல் .. பரிசு பெற்றவர்..நிலை..இப்படியா


sridhar
நவ 21, 2024 18:28

இஸ்லாமியர்கள் கையில் ஆட்சி வந்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ளாமல் இங்குள்ள ஹிந்துக்கள் மீண்டும் மீண்டும் ஹிந்து விரோத இஸ்லாமிய ஆதரவு திமுகவுக்கு வோட்டு போடும் அறியாமையை என்ன சொல்ல.


SUBBU,
நவ 21, 2024 15:39

Citizenship in Maldives limited to Muslims. Non muslims barred from high offices in Pakistan. Afghanistan annihilated all non muslims. Bangladesh is leading a nationwide Hindu Genocide. Meanwhile Hindu secularism in India gives reservation to muslims and allows Sharia and Waqf.


SUBBU,
நவ 21, 2024 15:33

Non Muslims including minority Hindus will have to pay jiziya tax to stay in Bangladesh. Islamic scholar and Hefazat-e-Islam leader Mamunul Haque claims it as service ge for staying in Bangladesh.


raja
நவ 21, 2024 15:10

ஹிந்துக்களுக்கு பங்களாதேஷில் இல்லை தமிழகத்திலும் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது வேஷம் போடும் திருட்டு திராவிடத்தால் சாமி இல்லை என்பான் ஆனால் கோவில் சொத்துக்களை அபகரித்து தின்பான் அவன்தான் திராவிடன் அந்த திராவிடனால் பெரும்பான்மை சிறுபான்மை ஆகும், சிறுபான்மை பெரும்பான்மை ஆகும்.....


Nandakumar Naidu.
நவ 21, 2024 14:37

நம் தமிழகத்தில் திமுக வின் 5 வருட ஆட்சியினால் சட்டம் ஒழுங்கு, வன்முறை, கொலைகள், ஹிந்து விரோத செயல்கள், ஹிந்து மத வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு என்று பல மடங்கு பெருகி விட்டது. தமிழகமும் 20 வருடங்கள் பின் நோக்கி சென்று விட்டது. திமுக வின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தில் பணியில் அமர்த்தப்பட்டார் ஹிந்து விரோத, சமூக கும்பல்களால் கொடுக்கப்படும் தலைவலிகளை ஹிந்துக்கள் இன்னும் 60 ஆண்டுகள் சகித்துக்கொள்ள வேண்டும். எனவே ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இனி வரும் காலங்களில் ஹிந்து விரோத கட்சிகளையும், அதன் தலைவர்களையும் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 16:58

சற்றும் அடிப்படையற்ற பொய்கள். தமிழ் நாடு 20 வருடம் பின்னோக்கி போயிடுச்சா? சார், ஒன்றிய அரசின் நிதி அயோக் கின் அறிக்கை படித்துப் பார்க்கவும். கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் தமிழ் நாடு நல்ல முன்னேற்றம் கண்டு முன்னணியில், முதல் 3 இடங்களில் இருக்கிறது. 2700 கோவில்களின் குடமுழுக்குகள் நடத்தியதும், முருகன் மாநாடும், சூரசம்ஹாரமும் சிறப்பாக நடத்தியதும் திமுக தான். 18 ஆண்டுகள் ஓடாத சிவகங்கை கோவில் தேரை ஓட வைத்து திருவிழா கண்டவர் மு. க. ஸ்டாலின். பொய் பொய்யாக எழுதியிருக்கிறீர்களே 400 ஆண்டுகள் முகலாயர் ஆண்ட போது ஹிந்துக்களுக்கு பிரச்சனை இல்லை. 150 ஆண்டுகள் கிறிஸ்தவ ஆங்கிலேயர் ஆண்ட போதும் ஹிந்துக்களுக்கு பிரச்சனை இல்லை. 18 ஆண்டுகள் கலைஞர் ஆண்ட போதும் ஹிந்துக்களுக்கு பிரச்சனை இல்லை. இப்போ பாஜக ஆளும் போது மட்டும் ஹிந்துக்களுக்கு பிரச்சனை என்றால் யாரால் புரிகிறதா? பாஜக, ஆர் எஸ் எஸ் உருவாக்கும் சுழல்களால் தான்.


Barakat Ali
நவ 21, 2024 18:10

..... எங்களுக்கு நன்மை செய்வது போல நினைத்துக்கொண்டு, பெரும்பான்மையினர் மத்தியில் சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வை, சந்தேகத்தை வளர்த்தது இந்த ஆட்சிதான் .....


Ramesh Sargam
நவ 21, 2024 14:18

வங்கதேசத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் கூட ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை. திமுக ஆட்சி அமைந்தபின் ஹிந்துக்களின் மீது தாக்குதல் அதிகம், ஹிந்து கோவில் சொத்துக்கள் அதிக அளவில் சூறையாடப்பட்டன. முதலில் இந்திய ஹிந்துக்களுக்கு பாதுகாப்புவேண்டும்.


Arul. K
நவ 21, 2024 14:12

இதற்க்கு ஒரே தீர்வு, அங்கிருக்கும் அனைத்து இந்துக்களும் இடுப்பு துணியுடன் இந்தியாவிற்கு வந்துவிடுங்கள். அதேபோல இங்கிருக்கும் அனைத்து முஸ்லிம்களும் இடுப்பு துனியுடன் பங்களாதேஷிற்கு சென்றுவிடுங்கள்


magan
நவ 21, 2024 14:28

சபாஸ் சரியான தீர்வு நடுநிலைகளே நாளை நமக்கும் இதே நிலைதான்


mei
நவ 21, 2024 14:31

சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை