வாசகர்கள் கருத்துகள் ( 4 )
The known secret and its rootcause for the Russia and Ukraine War is "TWO MANY COOKS SPOIL THE FOODS". HENCE BOTH THE COUNTRIES MUST REALISED THE ABOVE ROOTCAUSE AND RETHINK ABOUT THEIR TASK AND TARGETS. OTHERWISE THEIR CITIZENS WONT BE FURGIVE THEM.
உக்ரைன் ரசிய போர் நிறுத்தம் வரவேண்டும் என்றால் அதில் அமெரிக்கா மூக்கை நுழைக்காமல் இருக்கவேண்டும் முடியுமா ?
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவால் முடியும் ஆனால் அதற்கு ரஷ்யா விதிக்கும் நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதேசமயம் ரஷ்யா விதிக்கும் நிபந்தனைகளுக்கு இந்தியா எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. இந்த ஒரு காரணம் மட்டுமே இதுவரை இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா தீவிரமாக ஈடுபட்டு செயலாற்ற இயலாமல் உள்ளது