வாசகர்கள் கருத்துகள் ( 46 )
எங்களது நாட்டின் தேவைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம்..... அதை நிறுத்த சொல்ல நீங்கள் யார்...நீங்கள் சொல்வதை கேட்டு நடக்க இங்கே நடப்பது கான் கிராஸ் கட்சி ஆட்சி அல்ல.... மோடி அவர்கள் தலைமையிலான பிஜெபி கட்சி ஆட்சி.... அதனால் கொஞ்சம் வாலை சுருட்டி கொண்டு இருப்பது தான் உங்களுக்கு நல்லது.
அமெரிக்கா இவ்வளவு காலம் இல்லாமல தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்த மற்ற நாடுகளின் வர்த்தக உடன்படிக்கைகள் ஒப்பந்தங்களை கெடுக்க நினைப்பது அநாகரிகச் செயல்.
கிறிஸ்டியன் minded
பெங்களூர் கண்ணன் அவர்களே ! இந்தியா ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க வேண்டாமா ? அதனால்தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வைத்துள்ளனர். இந்த உலகப் பொருளாதாரம் தற்போது புரிகிறதா ? அமெரிக்க அதிபர் இவ்வளவு முட்டாளாகவா இருப்பார் ? எதற்கும் எதற்குமோ முடிச்சு போடுகிறார் !
இந்த வீராப்பு எல்லாம் எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்று பார்ப்போம்!
இன்டி கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் ட்ரம்பின் மிரட்டலுக்கு மண்டியிட்டிருக்கும் திராவிட மாடல் இன்டி கூட்டணி . பாரதத்தின் நல்லநேரம் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க தேசபக்தியுள்ள பாரதியஜனதா ஆட்சி நடக்கிறது . கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளுக்கு எரிச்சலாக இருக்கிறது
கதறு
நீ இருநூறு ரூபாய்க்கு முட்டு குடுக்கும்வரை வேணு
IDHA 200 ROOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI EERA VENGAAYAM VENUGOPAL SOLLUVADHU MAHA KEVALAM.SINGA THALAIVAN ULAGIN NO 1 LEADER MODI PEYARI SOLLA KOODA UNNAI PONDRA MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM KOMALIKKU ARUGADHAI ILLAI.UN LEVEL THUNDU SEATTU SENGAL THIRUDAN MATTUME.
SIR NEENGA VERA . VENUGOPAL 200 ROOVAA COOLIKKU EDHA VENA VIPPARU.MUTTU KUDUPPADHAI EPPADI NIRUTHUVAAR.
50 சதவிகித வரி போட்டு விட்டு வாயை மூடிக் கொள்ளாமல், டிரம்ப் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் தங்கள் சம்பளம் கிடைக்காததால் உணவு வங்கிகளில் அமெரிக்க ராணுவ வீரர்கள் வரிசையில் நிற்கிறார்கள். "மிகப்பெரியது" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நாடு இப்போது பசிக் கொடுமையால் வரிசையில் நிற்கிறது. இந்தியாவை ஒரு இறந்த பொருளாதாரம் என்று அழைத்ததற்காக டிரம்பை கடவுள் தண்டித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் சாமானியர்கள் துன்பப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் ஜனாதிபதி பொய் சொல்கிறார், பெருமை பேசுகிறார், வெட்கமின்றி சந்தோசமாக அனுபவிக்கிறார் !!!!
இந்தியா தற்போது தேசப்பற்றுமிக்க மாமனிதர்களின் கையில் உள்ளது அது இந்தியன் இறையாண்மைக்கு எதிராக என்றும் இருக்காது என உறுதியாக நம்பலாம்.
அதான் 25% அதிகப்படியான வரிபோட்டச்சில்ல இனியும் எதற்கு எண்ணை இறக்குமதியை பற்றி பேசவேண்டும் ?
ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதால் ஏழை இந்துக்கள் ஒருவருக்கேனும் பத்துப் பைசா பிரியோஜனம் உண்டா? பெட்ரோல் விலை சர்வதேச விலைப்படி நிர்ணயம் செய்கிறார்களாம், மூன்று வருடமா சர்வதே விலையில் மாற்றமில்லையா? ஒரு பயல் பதில் சொல்லமாட்டான்.
அறிவிலி காங்கிரஸ் வாங்குன ஆயில் பாண்ட் கடனை எவன் அடைப்பான்...
KANNAN 200 ROOVAA OOPIS CLUB KUMBALUKKU PUDHIYA VARAVU UNAKKU PETROL DIESEL PRICE KURITHU ENNA THERIUM.
guts இல்ல ..
இருநூறு வாங்குற உனக்கு எதுக்கு guts..
டிரம்ப் நவீன கால ஹிட்லர். ஹிட்லர் தன்னுடைய எதிரிகளை கண்மூடித்தனமாக கொன்றுகுவித்தான். டிரம்ப் அமெரிக்காவை விட அதிக வளர்ச்சி அடையும் நாடுகளை அடிபணியவைக்க அவர்கள் நாட்டு பொருட்கள் மீது அதிகவரிவிதித்து மிரட்டுகிறார். ஹிட்லர் சோவியத் படைகள் நெருங்கி வந்தபோது, இனி தன்னுடைய அதிகாரம், அக்கிரமம், அராஜகம் பயனளிக்காது என்று தெரிந்து ஹிட்லர் விஷம் குடித்த தனது மனைவி ஈவா பிரவுனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார், மேலும் ஹிட்லர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இப்பொழுதைய நவீன ஹிட்லருக்கு அந்த நிலைமை வரவேண்டாம் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். டிரம்ப் ஒரு நல்ல மனிதர். அவருக்கு புரியும்வகையில் யாராவது அறிவுரை கொடுக்கவேண்டும். அவ்வளவுதான்.
வெத்து வாய் பேச்சுக்கு ஒரு குறைச்சல் கிடையாது