உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் நிறுவனம் சதி : ஓபன்ஏஐ ‛‛பகீர்

இந்திய தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் நிறுவனம் சதி : ஓபன்ஏஐ ‛‛பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் நிறுவனம் முயற்சித்ததாக ,ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் ஓபன்ஏஐ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவி்ல் நடைபெற்று வரும் பொதுத்தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்திட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்ததை பயன்படுத்த முயற்சித்தது.இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை பாராட்டி மக்களிடம் கருத்துருவை உருவாக்கிடவும் முயற்சித்தது. இவ்வாறு அதில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anonymous
ஜூன் 01, 2024 08:45

இந்தியா சின்னா பின்னமாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றவர்கள் இருக்கும் கவனமாக பாருங்கள்


R Kay
ஜூன் 01, 2024 01:07

அமைதி மார்க்கம் கிளப்பிவிட்டு புரளியாக இருக்கும்.


Jagan (Proud Sangi)
மே 31, 2024 21:21

இது போன்று யார் என்ன செய்தார்கள் என்று வெளியிட்டால் நாளைக்கு பின்ன எவனும் இந்த கம்பெனி சர்வீஸ் யூஸ் பண்ண மாட்டான்.


சசிக்குமார் திருப்பூர்
மே 31, 2024 21:09

நல்லா பாருங்கள் அது இத்தாலி யாக இருக்கும்


Ambika. K
மே 31, 2024 20:55

இந்த காங்கிகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஆவாதே. இதுங்க எப்பவும் பச்சை பாலஸ்தீனம் நு சுத்துமே. ஆனால் ஒண்ணு நிச்சயம் இஸ்ரேல் அல்ல.இந்திரனே வந்தாலும் நம்ம ராவுல் கெலிக்க மாட்டாரு.


Senthoora
மே 31, 2024 21:14

எல்லா குத்து வேலையையும் இஸ்ரயேலிடம் ஒப்படைத்துவிட்டு, பரிவாரங்களுடன், படைகள் சூழ தியானத்துக்கு போய்விட்டார்.


Anu Sekhar
மே 31, 2024 20:40

எங்கள் எஸ்பிர்ட்ஸ் உங்களை விட கை தேர்ந்தவர்கள். ஜாக்கிரதை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை