உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

போரை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் இஸ்ரேலை சேர்ந்த 1,208 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் உயிரிழந்த நிலையில், இன்னும் 100 பேருக்கும் மேல் பிணைக்கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர்.இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: நாங்கள் இப்போது போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம். இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம். ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல் மற்றும் அதன் ராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல் என்ற இலக்கை நிர்ணயித்து உள்ளோம்.இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் நடைபெற்றும் வரும் நிலையில், போரை நிறுத்த மாட்டேன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Bala
டிச 10, 2024 19:23

சரியாகத் சொல்லியிருக்கிறார்.


Bahurudeen Ali Ahamed
டிச 10, 2024 18:59

மக்களே இஸ்ரேல்காரன் ஒரு திருடன் அவன் பாலஸ்தீனை அபகரிக்க மக்களை கொன்று குவிக்கிறான், சில பேர் அக்டொபர் 7 தாக்குதலால்தான் இந்த பிரச்சினையென்று பயித்தியக்காரத்தனமாக காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், தன் சொந்த இடத்தை அபகரித்து சொந்த நாட்டில் அகதிகளாய் இருக்க கட்டாயப்படுத்தும்போது அதை எதிர்த்து நிற்கத்தான் செய்வான், இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருக்கும்போது சுதந்திரத்திற்காக காந்திய வழியிலோ அல்லது நேதாஜி வழியிலோ போரிட்டவர்களை நாம் என்னவென்று அழைப்போம் ? ஆங்கிலேயன் பகத்சிங்கை பார்த்த பார்வை வேறு இந்தியர்களாகிய நாம் அவரை தியாகி என்றல்லவா அழைத்தோம், பாலஸ்தீனில் போராடுகிறவர்கள் அவர்களின் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் அவர்களை கொச்சைப்படுத்தவேண்டாம்


SUBBU,
டிச 10, 2024 19:49

There are 57 Muslim countries in the world. There is only 1 Jewish state in the world. Yet, they want it wiped off the map. Who is the problem here?


kantharvan
டிச 10, 2024 19:55

சாணி வெறி முத்தி போனவர்களின் மண்டையில் ஏறாது ?? அவர்கள் விரும்புவது எல்லாம் பேரழிவையே? அதையும் நிச்சயம் சந்திப்பார்கள். பச்சிளம் குழந்தைகளை கூட நாளைய தீவிரவாதிகள் என்பவரிடம் மனித நேயத்தை எதிர்பார்ப்பது வீண் ??


Kumar Kumzi
டிச 10, 2024 20:47

மூனு வயதிலேயே பயங்கரவாதியா உருவாகிற கற்கால காட்டேரி மூர்க்கன் விடுற கதைய கேளுங்கப்பா


ராமகிருஷ்ணன்
டிச 11, 2024 05:43

இஸ்ரேல்காரன் திருடனோ, புருடனோ அது நமக்கு வேணாம். இந்திய இந்துகளுக்கு நடந்த கொடுமைகளுக்கு பதிலடிகள் வாங்குகிறார்கள், அந்த மன ஆறுதல் போதும்


user name
டிச 10, 2024 17:20

சீக்கிரம் நெதன்யாஹு தலையில் ஒரு குண்டு விழுந்து சாக வாழ்த்துக்கள் , அவனுக்கு சப்போர்ட் செய்யும் பெஞ்சமின் சங்கிகளுக்கும் அதே வழியில் பரிசு கிடைக்க வேண்டும்.


N Sasikumar Yadhav
டிச 10, 2024 17:36

இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் வேரடி மண்ணோடு அழியும்வரை மாண்புமிகு நெதன்யகஹூ ஆரோக்யமாக இருக்க இறைவன் அருள்புரியட்டும் உலகம் அமைதி பெறட்டும்


SUBBU,MADURAI
டிச 10, 2024 18:01

இஸ்ரேல் தீவிரவாதிகளை அழிப்பதை பற்றி சொன்னால் நீ ஏன் உன்னோட வாப்பா குதிருக்குள் இல்லைன்னு முந்திக்கிட்டு ஓடியார?


SUBBU,
டிச 10, 2024 18:05

இஸ்ரேல் தீவிரவாதிகளை அழிப்பதை பற்றி சொன்னால் நீ ஏன் உன்னோட வாப்பா குதிருக்குள் இல்லைன்னு முந்திக்கிட்டு ஓடி வர்ற?


Narayanan
டிச 10, 2024 15:21

மனித உயிர்கள். அவர்களின் படைப்பு . சொத்துக்கள் இவற்றை அழிப்பேன் என்று முட்டாள்தனமாக சொல்கிறார் . அழித்தல் எளிது ஆக்குவது கடினம் . இஸ்ரேல் பிரதமர் உணரவேண்டும் .


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
டிச 10, 2024 18:12

மூடர்களுக்கு மூளை முட்டியில் இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இப்போதுதான் அதை நேரில் பார்க்கிறேன்.


Senthoora
டிச 10, 2024 14:55

இந்த உக்ரேயின் ரஷ்ய, ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் இதனால் இன்று பாதிக்கப்படுவது இந்தியா, இலங்கை மற்றும் ஆசிய நாடுகள். அதாவது இன்று இயற்க்கைக்கு மாறாக மழைவெள்ளம், நிலச்சரிவு, பூகம்பம் வந்துகொண்டே இருக்கு, இது ஏன் என்று இந்த மாசு காட்டுப்பாட்டாளர்கள் யோசித்தார்களா? இந்த யுத்தத்தால் போடப்படும் குண்டுகளின் அதிர்வால் பூமியின் தகடுகள் அதிர்வை எட்படுத்துகிறது, புகை மூட்டத்தால் வானம் மழைபொழிகிறது, பட்டாசுகொழித்தினால் பட்டாசுகொழித்தினால் மாசு தூய்மை அடைகிறது என்று சொல்லும் அரசு, இந்த குண்டுவீச்சு தாக்கத்தயும் கவனம் கொள்ளணும்.


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 13:59

மனிதனை உயிரோடு ஆவியாக மாற்றி தடயம் இல்லாமல் அழித்து 2400 பேரை காலி செய்த மாதிரி இன்னும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி அபார வெற்றி பெற வாழ்த்துக்கள். அந்த டெக்னாலஜியை இந்தியாவுக்கு கொடுத்து உதவனும். நாட்டின் உள்ளே, வெளியே ஏகப்பட்டவர்கள் அழிக்க வேண்டியுள்ளது.


Murthy
டிச 10, 2024 13:53

.நீ வேண்டுமானால் அங்கு போய் சா


Gopal,Sendurai
டிச 10, 2024 14:37

அவரை எதுக்கு அங்க போக சொல்ற நீ அங்க போய் உன் டொப்பிள் கொடிய இஸ்ரேல்கிட்ட இருந்து காப்பாத்தலாம்ல?


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 15:25

நீ டெஸ்ட் பீஸா வருகிறாயா.


Pandi Muni
டிச 10, 2024 13:36

இஸ்ரேலுடன் இந்தியாவும் இணைந்து மூர்க்க இனத்தை முற்றிலும் அழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்


kantharvan
டிச 10, 2024 19:58

எந்த இனத்தை அழிக்க முற்பட்டாலும் முன்பை விட வீரியம் கொண்டு எழும் இதுவே வரலாறு.


Sudha
டிச 10, 2024 13:36

உலகிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக அமையட்டும்


SUBBU,MADURAI
டிச 10, 2024 12:56

கடன் நெருப்பு பகை இவை மூன்றையும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அழித்து விட வேண்டும் அப்படி அழிக்கவில்லையென்றால் அவை நம்மை அழித்து விடும் என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ. காஸாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் பணயமாக பிடித்து வைத்துள்ள அப்பாவி இஸ்ரேலியர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதல் தொடரும். இதற்கிடையே சிரியாவில் கலவரம் நடக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த நாட்டில் உள்ள இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பூமிக்கு அடியில் உள்ள தளங்கள், மற்றும் நீண்ட தூர ஏவுகனைகளை சேமித்து வைத்திருக்கும் ஆயுத தளவாட குடோன்கள், மற்றும் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் என அனைத்தையும் விமானங்கள் மூலம் குண்டுவீசி அழித்து விட்டது இஸ்ரேலிய விமானப் படை. இப்படிப்பட்ட பயங்க ஆயுதங்கள்,ராணுவ தளவாடங்கள் எல்லாம் இப்போதுள்ள கிளர்ச்சிப் படையின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கி அழித்து விட்டது. வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இரசாயன ஆயுதங்களோ, ஏவுகனைகளோ இருந்தால் அது என்றைக்கும் நம் நாட்டுக்கு ஆபத்துதான் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் நேற்று இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் அவற்றை குண்டுவீசி முற்றிலும் தகர்த்து விட்டன. போகிற போக்கில் போனஸாக சிரியாவின் விமானப் படை போர் விமானங்களையும் அங்குள்ள ஓடு தளத்தையும் (Runway) நொறுக்கிப் போட்டு விட்டு போய் விட்டது இஸ்ரேலிய விமானப்படை.


kantharvan
டிச 10, 2024 19:58

இறுதி வெற்றி யாருக்கும் என்பதை பொறுத்திருந்து பார் சுப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை