உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய 2 பஸ்கள் 65 பேரை தேடும் பணி தீவிரம்

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய 2 பஸ்கள் 65 பேரை தேடும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய 2 பஸ்களில் பயணித்த 65 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக நேபாளத்தில் மழை நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 74 பேர் பலியாகி உள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். பிர்கஞ்ச் நோக்கி பஸ் சென்ற போது மத்திய நேபாளம் மதன் அஷ்ரிட் சாலையில் நிலச்சரிவில் பஸ் இழுத்து செல்லப்பட்டு அருகில் இருந்த திரிசூலி என்ற ஆற்றில் விழுந்தது. பஸ்சில் பயணம் செய்த 63 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இச்சம்பவத்தில் 7 இந்தியர்களையும் காணவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை