உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்

காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என ராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. ஹமாஸ் படையினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பிணைக் கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது. 250 பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பிணைக்கைதி ஒருவர் தனது புதைகுழியை தோண்டும் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு ஹமாஸ் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய உத்தரவைப் பின்பற்ற வேண்டும். பிணைக்கைதி புதைகுழி தோண்டும் வீடியோவை வெளியிட்டதை பார்க்கும்போது, ஹமாஸ் என்ன விரும்புகிறது என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை. இந்த திகில் வீடியோக்களைப் பயன்படுத்தி எங்களை வேதனையடைய செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் ராணுவத்திற்கு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Thiagaraja boopathi.s
ஆக 06, 2025 04:47

சரியான முடிவு.


Abdul Rahim
ஆக 05, 2025 16:41

ரத்தக்காட்டேரி நடிக்காதடா , அடிவாங்கினது மறந்து போச்சா ,உலகில் சங்கிகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அங்கெல்லாம் அவர்களை அழிக்க இறைவன் ஒரு அமைப்பை உருவாக்கியே வைத்துள்ளான்,ஹிந்து மக்களின் துணையோடு உலகில் உள்ள ஒட்டுமொத்த சங்கிகளும் சாகும் வரை இந்த புனித போர் ஓயாது, காசா மக்களை பார்த்து குரைப்பவர்களை பற்றி ஒரு கவலையும் இல்லை ....


தமிழ்வேள்
ஆக 05, 2025 19:15

முதலில் உங்களுக்கு முழுமையாக ஒன்றும் நேராமல் காப்பாற்றி கொள்ள முடியுமா பார்...அப்புறம் ஹிந்து சங்கி, ரத்தக்காட்டேரி ன்னு கூவலாம் குரைக்கலாம்.. .பெட்ரோல் இல்லை என்றால் உங்கள் தாய்பூமி அரபு மண் பழையபடி கற்காலம் ஒட்டக சவாரி கத்திச் சண்டை ன்னுதான் போகும்... இப்போதே வளைகுடா நாடுகள் மிதவாத இஸ்லாமை ஏற்று ஐரோப்பிய வாழ்க்கை ஸ்டைலுக்கு நகர்கிறது..நீ என்னமோ குர்ஆன் உமக்கு மட்டுமே இறக்கப் பட்டது போல் கூவுகிறாய்...இஸ்ரேல் உள்ள பூந்துரும்..சூதானமா இருந்துக்கோபா..


Kanagaraj M
ஆக 05, 2025 16:31

யூதர்களின் ஆதிக்கம் மற்றும் அழிப்பு உலகம் முழுவதும் தொடர்கிறது இந்தியா உள்பட....


Abdul Rahim
ஆக 06, 2025 10:10

தமிழ்வேள் சங்கிவேள் // அரபு நாட்டை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது ,அரபுநாடுகளிடம் பிச்சை எடுப்பது மறந்து போச்சா , யூத சங்கியை சொன்னால் இந்திய சங்கிக்கு ரோஷம் வருதோ , இப்போதும் சொல்கிறேன் காசா மக்களின் சாபம் எந்த சங்கியையும் சும்மா விடாது , குர்ரானை பற்றி பேச கழிசடைக்கு எந்த தகுதியும் இல்லை ,வாயை மூடு இல்லைன்னா காலில் கழட்டி கிடப்பதை அடிப்போம்.


Kanagaraj M
ஆக 05, 2025 16:29

இஸ்ரேலியர்கள் மற்றும் இந்தியாவின் உயர்சாதியினரும் ஒரே குணம் கொண்டமக்கள்....


Sridhar
ஆக 05, 2025 14:43

அங்குள்ள மக்களை எல்லாம் வடிகட்டி ஒரு பாதுகாப்பான பகுதியில் அமர்த்துங்கள். மற்ற இடங்களை துவம்சம் செய்யுங்கள். ஒரு ஹமாஸ் தீவிரவாதி உயிருடன் இருக்கக்கூடாது.


R Dhasarathan
ஆக 05, 2025 13:19

என்று தணியும் இந்த ரத்த பசி......


Anand
ஆக 05, 2025 11:54

சோளியை சுத்தமாக முடியுங்கள்..


D Natarajan
ஆக 05, 2025 11:13

சரியான முடிவு. காஜாவை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் ஹமாஸுக்கு எதிராக போராடவேண்டும். அப்போது தான் அமைதி திரும்பும்


N Srinivasan
ஆக 05, 2025 09:50

ஒரு இடத்தில் இஸ்ரேல் புடிவாதம் சரியில்லை அப்பாவி மக்களை குழந்தைகளை கொத்து கொத்தாக கொல்லுவது சரி இல்லை


visu
ஆக 05, 2025 11:27

யார் அப்பாவி இந்த மக்கள் தான் ஹமாஸ் தேர்ந்தெடுத்தவர்கள் சகல விதத்திலும் ஹமாஸ் வேறு மக்கள் வேறல்ல தங்கள் குழந்தைகளுக்கு யுத வெறுப்பை ஊட்டி வளர்க்கிறார்கள் பால்ஸ்தீனம் முழுவதுமாக அழிக்கப்படும் வரை இங்க அமைதி திரும்பாது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 05, 2025 11:43

சரி.... இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயகைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பது மட்டும் சரியோ..... முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஹமாஸின் நோக்கம் காசா மக்களை பாதுகாப்பதல்ல இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும்...பின்னே ஐம்பதாயிரத்துக்கு மேல் காசா மக்களை இழந்த பின்பும் எந்த நோக்கத்திற்காக பணயகைதிகளை விடுவிக்க மாட்டேன் என்கிறார்கள்.....பணத்தை,ஆயுதங்களை கொடுத்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் படி ஹமாஸுக்கு கட்டளை அதன் படி நடக்கிறார்கள் அவ்வளவே...!!!


GMM
ஆக 05, 2025 08:15

காசா பகுதியை முழுமையாக இஸ்ரேல் கைபற்றி ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும். ஐ.நா. செஞ்சிலுவை ஆறுதல் அமைப்புகள். தீவிரவாத நாடுகள் அஞ்சாது. இஸ்ரேல் தீவிரவாதம் விரும்பாத ஒரு அமைப்பை உலக அளவில் உருவாக்க வேண்டும். தலைமை இஸ்ரேல். நிதி, மக்கள் சக்தி, பொருள் உதவிகள் போன்ற தேவையை நேரடியாக சேகரித்து தயார் நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் அதிபர்களை அதிகம் நம்ப முடியாது. வளர்ப்பில் மனிதனை கொடிய குணத்திற்கு மாற்ற முடியும். அவர்கள் அழிக்க பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை