வாசகர்கள் கருத்துகள் ( 71 )
முஸ்லீம் தலைவர்கள் என்றைக்கு மதம் தான் பெரிது, பிற மனிதனோ, மனிதநேயமோ பெரிதல்ல என்று கூறுவதை நிறுத்துகிறார்களோ அன்றுதான் முஸ்லீம்கள் மீதான பழிச் சொற்கள் நீங்கும். 21ம் நூற்றாண்டில் இருந்தபோதும், அனைத்து மக்களும் கல்வி அறிவு பெறும் போதும், பின்னோக்கி, கல்வியும், விஞ்ஞான அறிவும் வளராத கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் சிந்தனைகளை சுத்தமாக ஒதுக்கி நீக்க வேண்டும். அதை செய்ய எல்லா முஸ்லீமும் ஒப்புக் கொண்டால் ஒழிய அனைத்து தீவிரவாத குற்றமும் அவர்கள் தலையிலேயே விடியும். புரிந்தால் சரி. அவர்கள் எத்தனை எடுத்துக்காட்டுகள் கூறி மற்ற மதத்தினரும் தவறு செய்கின்றனர் என்றாலும் அவற்றிற்கு மத அங்கீகாரம் இல்லாததால் மற்ற மதங்களை குறைகூற முடியாது. உங்களது மதம் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாக மத அங்கீகாரம் கிடைக்கிறது. இது மாற, சகிப்புத் தன்மையை கடைப்பிடிக்க மதத்தலைவர்கள் அறிவுரை கூறுவார்களா?? சும்மா மீடியாக்களில் சப்போர்ட் செய்து கருத்து போடுவதால் என்ன பயன்??
மிக நியாயமாக சொன்னீர்கள் ... மிக சரியாக சொன்னீர்கள்
முகநூல், இன்ஸ்டராகிராமில் மாற்றுமத பெண்களைக் கவரும் முயற்சியில் மூர்க்கம் ..... எச்சரிக்கை தேவை ....
அவ்வளவு முயற்சி எல்லாம் தேவை இல்லை ?? எல்லாமே இலவசம்தான்.
அந்நிய நாட்டில் கலவரங்களை தூண்டி எதை செய்ய நினைத்தாயோ அதுவே நீ அறுவடை செய்கிறாய் . அமெரிக்கா முதலாளி என்றுமே நம்பர் 2 மற்றும் 3 இடங்களை பிடிக்க நினைக்கும் நாடுகளை துண்டாட செயல்படுவது வாடிக்கையே. இந்தியாவிற்கு ,சுற்றிலும் பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கையை போண்டி ஆக்கியது
Kumar kumzi முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்க, கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை இங்கு யாரும் நியாயப்படுத்தவில்லை 58 பேர் அல்ல ஒருவரை கொன்றாலும்கூட அவன் கொலைக்குற்றவாளிதான் அதற்கு மரண தண்டனைதான் சரியானது என்று நான் சொல்கிறேன் நீங்கள் என்றாவது வடநாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பற்றி பேசியிருக்கிறீர்களா மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி எத்தனை பேரை கொன்றார்கள், ராமனின் பெயரை சொல்லி முதியவர் சிறியவர் என்று பார்க்காமல் அடித்து உதைத்தார்களே, கடவுளின் பெயரால் எத்தனை படுகொலைகள் செய்தார்கள் அவர்கள் செய்தது தவறு என்று என்றாவது கண்டித்தீரா, குற்றம் செய்கிறவன் முஸ்லிமோ ஹிந்துவோ கிருத்தவனோ அவன் யாராக இருந்தாலும் அவனை குற்றவாளியாக மட்டும் பாருங்கள் அவன் இந்த மதத்தை சேர்ந்தவன் என்று பார்க்காதீர்கள், நமக்கு மருத்துவ அவசரத்திற்கு இரத்தம் வேண்டும்போது இந்தவகை குரூப் இரத்தம் வேண்டுமென்றுதான் கேட்கிறோம் மாறாக முஸ்லிமின் இரத்தம் ஹிண்டுவின் இரத்தம் என்று கேட்பதில்லை, கொஞ்சமாவது மனிதத்தன்மையுடன் பேசுங்கள்
இப்போது மட்டும் தனிமனித தவறு அதற்கு மதத்தை இழுக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள்.... இதே தானே மாட்டுக்கறி விவகாரத்திலும் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு RSS பிஜேபி மீது வெறுப்பை தூண்டி விடுவது சரியா ?
பழைய அரிசி மாவுல வண்டு / பூச்சி வந்துட்டா மொத்தமா தூக்கி கொட்டுறோம்ல ?? அதே போல அமெரிக்காவில் நடக்க வாய்ப்பு .... ஆனா ஐரோப்பா அதிகபட்சம் இன்னும் இருபதே ஆண்டுகளில் உங்களுடையயது ... என்ஜாய் ....
நமக் ஹராம் என்று உருது மொழியில் ஒரு வார்த்தை உண்டு. தமிழில் அதற்கு உப்பு துரோகி என்று பெயர். அவ்வளவுதான்
சீனாவை போல் மூர்க்க காட்டுமிராண்டிகளை அடக்கி வைக்க வேண்டும் ஓட்டு பிச்சைக்காரன் விடியல் என்றால் அந்த வாகனத்தின் பிரேக் வேலை செய்யாததால் விபத்து நடந்துவிட்டதுனு முட்டு குடுப்பான்
பாருங்க kumar kumzi இந்த மூர்க்க வன்றிகல் செய்யறுது எல்லாமே கேடுகெட்ட அயோக்கதனம் ஆனா இந்த bahurdeen ali Ahmed போன்ற மூர்கணுகு ரோஷம் பொத்துகிட்டு வருது
சீனா, வடகொரியாவில் போர்க்கி களால் இது போல முடியாது ....
அமெரிக்க இராணுவத்தில் பதக்கம் வாங்குமளவுக்கு விசுவாசமாக இருந்திருப்பார் என்றால் நிச்சயம் அவர் தீவிரவாதியாக இருக்க வாய்ப்பில்லை. இராணுவதின் பாதுகாப்பு உயர் அனுமதி high level military clearance வைத்திருக்கும் ஒருவரை அவ்வளவு எளிதில் சந்தேகிக்க முடியாது. அவரை மிரட்டி அல்லது வேறு ஒரு காரணத்தை வைத்து பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கலாம். விசாரணை முடிந்தபின்னர்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
ஓசிகோட்டருக்காக முட்டு குடுக்கும் சரியான கொத்தடிமை கூமுட்ட நீ தான்
நம்ப ஷாருக்கன் அமெரிக்கா போன பேண்ட கழட்டிட்டு செக் பண்ணுங்க... . இன்னும் எத்தனை பேர் இருக்கானுவுலோ... எந்த நாட்ல எத்தனை வருஷம் இருந்தாலும்... நிறம் மாறாத நல்லவர்கள்.. .. FBI க்கு விபூதி அடிச்ச நீ கில்லிடா .. துரோகம் உடம்பின் ஒரு பாகம்.. ..
மர்ம நபர்களுக்கு துரோகம் உடம்பின் ஒரு பாகம் .. .
இன்னும் எத்தனை வருடத்திற்கு மதசார்பின்மை பேசுவீர்கள் ? உலகமே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு இருக்கும் வரை இது நடந்து கொண்டேயிருக்கும் .இதை சரியாக உணர்ந்த நாடு ஜப்பான் மட்டுமே. அங்கு மட்டும் இது போன்ற நிகழ்வு இருக்காது. காரணம் அனைவருக்கும் தெரியும்