உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / " வன்முறை பொறுக்க மாட்டோம்" - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

" வன்முறை பொறுக்க மாட்டோம்" - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

நியூயார்க்: இந்திய மாணவர்களின் மீதான வன்முறையை கண்டு பொறுத்து கொண்டிருக்க மாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதன் மீதான நடவடிக்கையில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக கண்காணித்து வருகிறார் என்றும் பிராந்திய தொடர்பு ஒருங்கிணப்பாளர் ஜான்கெர்பி தேசிய பாதுகாப்பு குழு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rsudarsan lic
பிப் 16, 2024 14:27

Ahhaa super super


Barakat Ali
பிப் 16, 2024 09:47

ஈராக்குல அதைத்தான் செஞ்சோம் ........ ஆப்கனில் அதைத்தான் செஞ்சோம் ......


Paraman
பிப் 16, 2024 09:46

என்னாது ஜோ பைடேன் கண்காணிக்கிறாரா??? இதிலிருந்தே தெரிகிறது இந்த வெள்ளைக்காரன் அண்ட புளுகு புளுகிறான் என்று ....ஜோ பைடேன் கோமாவில் நடமாட்டிக்கொண்டு இருக்கும் ஒரு ஜென்மம்....உலக விரோத சீனர்களிடம் கறக்க வேண்டியதை கறந்து விட்டு தன்னுடைய சவப்பெட்டியின் வெளியில் காத்து கொண்டு இருக்கும் ஒரு கேவலமான மனிதன் ....அவரு வந்து கண்காணிக்கிறானா?? அவனை கண்காணிக்கவே அமெரிக்க ராணுவத்திற்க்கே முடியவில்லை ??நம்ம ஊரு 21.ம்பக்க திராவிடியாப்பயல்களிடம் ட்ரைனிங் எடுத்து என்னவெல்லாம் கம்பி கட்டுறானுக ?


Barakat Ali
பிப் 16, 2024 09:46

வன்முறையை எங்களைத் தவிர வேற யாராச்சும் செஞ்சா பொறுக்க மாட்டோம் ........


மேலும் செய்திகள்







புதிய வீடியோ