வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கெடைக்கும். ஆனா கெடைக்காது. மனதுக்குள் தனி நாடு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெளியில் மாநில அந்தஸ்து என ரீல் சுற்றுகிறார்கள்.பாக் கும் பங்களாதேஷும் கொடுக்கும் தலைவலிகளை போதும்.
பாண்டிச்சேரி மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகள் பல முறை அல்ல பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்றால் இப்போதைக்கு இல்லை. இவர்கள் மாநிலமாக இருந்த வரை என்ன செய்தார்கள் ? இவர்கள் தான் பரம்பரை குடியாட்சி மன்னர்கள் ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் இவர் ஓமர் அப்துல்லா என்று மூன்று தலைமுறையாக ஜம்மு காஷ்மீரை ஆண்டு வருகிறார்கள். இவர்களின் சாதனை என்ன ? அங்கிருந்த காஷ்மீரிகளை விரட்டி அடித்தது தான் இவர்கள் செய்த சாதனை. இவர்களுக்கு எதற்கு மாநில அந்தஸ்து ? தேவையே இல்லை.
மாநில அந்தஸ்து கொடுக்கும் முன் மாநில அரசியல் சாதி, மத மோதல், குண்டு வெடிப்பு , சட்டவிரோத செயல்கள் அதிகம் இல்லாமல் இருக்க உறுதி கூற முடியுமா. ? மாநிலங்களுக்கு தேச பாதுகாப்பு பற்றி பொறுப்பு நிர்ணயிக்கவில்லை. காஸ்மீர் படுகொலைகள் மறக்க முடியாது. சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருந்தால், மாநில அந்தஸ்தை திரும்ப பெறவேண்டும். அல்லது மாநில பாதுகாப்பு மத்திய படையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சட்ட மசோதாவை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற சட்ட சிக்கல் இருந்தால், ஜம்மு காஷ்மீருக்கு தற்காலிக மாநில அந்தஸ்து கொடுக்க ஆய்வு செய்யலாம்.
ஓமருக்கு தொந்திரவு ....பா.ஜ.க அல்ல .... ஆந்த்ராபி தான் .... நேற்றே அவரும் அவர் மகளும் ஆரம்பித்துவிட்டார்கள் .... ஏன் சிறப்பு அந்தஸ்து கேட்கவில்லை .என...