உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரவும், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.தற்போது லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அடையாளம் காண, டி.என்.ஏ., சோதனைக்கு உட்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. லெபனானில் கடந்த ஆண்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3,136 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 619 பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவர். 13,979 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

N Sasikumar Yadhav
நவ 11, 2024 09:52

குழந்தைகள் மற்றும் பெண்களின் பின்னாடி பதுங்கி தாக்குதல் நடத்தும் இசுலாமிய பயங்கரவாத கும்பல்களால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஆபத்து வருகிறது


sankar
நவ 10, 2024 11:09

ஆனது ஆகட்டும் - அந்த கூட்டத்தை முழுமையாக முடித்துவிடுங்கள்


kantharvan
நவ 10, 2024 12:54

அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்தே போனார்கள்...வரலாறு திரும்புகிறது .


BALOU
நவ 10, 2024 10:42

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து பொது மக்களை சாகடிக்கும் திவிரவாதிகளுக்கு அதரவு அளிக்க தமிழகத்தில் ஒரு சில கேடுகெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்


தமிழன்
நவ 10, 2024 09:24

இங்கே பதிவிடும் பலர் சுதந்திர போராட்டத்திற்கும் தீவிரவாதத்திக்கும் வித்தியாசம் தெரியாத சாவர்க்கரின் வாரிசுகள்


MUTHU
நவ 10, 2024 09:45

லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதுவும் செய்யலையே. பிறகு தினமும் அங்கிருந்து ஏன் ராக்கட் விடுறான். உண்மையில் லெபனானின் தெற்கு பகுதி கிறிஸ்தவர்களை ஒடுக்கி ஷியாக்கள் மற்றும் சிரியர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதற்கு கிறிஸ்தவர்கள் அல்லவா அவர்களை விரட்டியிருக்க வேண்டும். அப்படி விரட்டினால் உடனே ஐ நா பஞ்சாயத்துக்கு வந்துடும்.


வைகுண்டம்
நவ 10, 2024 21:50

யாரு 21 ஆம் பக்க ராமசாமி பண்ண பேராட்டமா


சுலைமான்
நவ 11, 2024 07:53

ஊராட்சி ஒன்றிய தமிழகத்துக்கும் தமிழுக்கும் வித்தியாசம் தெரியாதா?


SENTHIL NATHAN
நவ 10, 2024 08:58

அவர்கள் குழந்தைகள் இல்லை. எதிர் கால திவீறவாதிகள்.


Senthoora
நவ 10, 2024 10:17

எப்படித்தெரியும், உங்க பிள்ளைகள் அப்படியா வளர்க்கிரிங்க.


Kumar Kumzi
நவ 10, 2024 13:02

யோவ் செந்தூர் மூக்கன் தீவிரவாதியாக்க தான் மூனு மதராசாவுக்கு கொர்ர்ர்ரான் படிக்க அனுப்புறானுங்க


Venkateswaran Rajaram
நவ 10, 2024 08:15

ஒரு நாட்டில் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு மக்கள் அடைக்கலம் கொடுத்தால் அதற்குரிய பலன்கள் இப்படித்தான் இருக்கும்.. மக்களே திரண்டு இவர்களை ஒழித்தால் ஒழிய வேறு வழி இல்லை


Kasimani Baskaran
நவ 10, 2024 07:53

சும்மா கிடந்த இஸ்ரேலிடம் வன்புக்கு போனால் அடி வாங்கத்தான் செய்ய வேண்டும். இந்தியா போல இஸ்ரேல் அடிவாங்கிக்கொண்டு சும்மாவெல்லாம் இருக்காது.


Palanisamy Sekar
நவ 10, 2024 07:53

லெபனானின் போக்கு சரியில்லாத காரணத்தால்தான் இவ்வளவு துயரத்துக்கு காரணம். தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதால் பிரச்சினையை முடிக்க முடியாது என்று தெரிந்தாலும் வீம்புக்கு பதில் தாக்குதல் கொடுத்தால் இஸ்ரேல் கைகட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமா ன்ன? போர் என்றால் அனைத்தையும் சந்தித்தே ஆகணும். லெபனான் மட்டும் எப்படி தாக்குதல் நடத்தியது? அவர்கள் வீசுகின்ற ஆயுதங்கள் குழந்தைகளை கொல்லாமலா வெடிக்க போகுது? தீவிரவாதத்தை ஒழிக்கவே இஸ்ரேல் போராடுகின்றது. தீவிரவாதத்தை நிறுத்தினால் எல்லாமே சுமுகமாக போய்விடுமே. சிந்திக்க வேண்டியது தீவிரவாதம்தான் . இல்லையேல் இந்த மாதிரி செய்திகள் தொடரும். இளம் மொட்டுக்கள் வாழ்ந்துமுடிந்த வயதான தீவிரவாத சிந்தனைகொண்ட பெருசுகளால் மடிகின்றன பூக்கும் முன்பே


MUTHU
நவ 10, 2024 09:57

இளம் மொட்டுக்கள் வாழ்ந்து முடிந்த வயதான தீவிரவாத சிந்தனை கொண்ட பெருசுகளால் மடிகின்றன பூக்கும் முன்பே இது அங்குள்ள கூமுட்டைகளுக்கு மட்டுமல்ல உலகமெங்கிலும் உள்ள அந்த கூட்டத்திற்கு புரியவே இல்லை. பிரச்சினையை எப்படி முடிப்பது என்று புரியவே இல்லை இவர்களுக்கு. இதில் சோகம் என்னவென்றால் அங்குள்ள சன்னிக்கள் கூட இவர்களுக்கு எதிரி என்பது தான். ஹெஸ்பொள்ளா அழிவு லெபனான் சன்னிமுஸ்லிம்களுக்கு சந்தோசம். அந்தளவு ஹெஸ்பொள்ளா இவர்களை கொடூரமாய் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 07:45

எப்போது தான் முடியும் ? சோம்பேறி தீவிரவாத மக்கள் திருந்த போவதில்லை , இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்த போவதில்லை என்றால் எங்கே போயி முடியும் ?


Senthoora
நவ 10, 2024 10:19

கொஞ்சம் பொருங்கே, இப்படியே போய் . இந்தியாவுளையும் குண்டுபோடுவான்.


Kumar Kumzi
நவ 10, 2024 13:06

என்னய்யா இது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை