உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்னூக்கர் ஜாம்பவான் உயிரிழப்பு

ஸ்னூக்கர் ஜாம்பவான் உயிரிழப்பு

ஸ்னூக்கர் விளையாட்டில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டனைச் சேர்ந்த சேர்ந்த ரே ரியர்டன் (வயது 91) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 1970 களில் ஸ்னுாக்கர் விளையாட்டில் ரியர்டன் ஆதிக்கம் செலுத்தினார். 1970 மற்றும் 1978 க்கு இடையில் ஆறு உலக பட்டங்களை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ