வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பண அளவை இப்படி எழுத்தால் எழுத வேண்டுமா
GST
டய்டானிக் பிரிட்டிஷ் ஓஷன் லைனர் . அமெரிக்கக் கப்பலல்ல
சீனாவின் டெக்னாலஜி நன்றாகத்தான் இருக்கிறது. இங்கு மெட்ரோ போடும் TBM இயந்திரம் சீன மேக் தான். இன்னும் என்னென்னமோ கட்டிடங்கள், தொங்கு பாலங்கள், கண்ணாடி பாலங்கள், உலகில் 90% பொருட்கள் சீனாவில் தான் தயாரிக்கப்படுகிறது.
EVEN INDIA MIGHT COMPETENT TO COMETE WITH CHINA BECAUSE OF OUR AAKASH VANI OR AGRAHAVANI,ALL INTELECTUAL LEFT ESPECIALLY T N AND SETTELD IN U S AND OTHER COUNTRIES AND THEY R EARNING AND GIVING TO THAT COUNTRY,SEE THE C E Os OF U S AND EUROPIAN COUNTRIES,IF ALL WORKED IN INDIA,THEN IMAGINE WHERE INDIA WILL BE
அங்கு போடப்படும் முதல் டீ கடை எங்கள் ஊர் நாயர் போடும் டீ கடைதான்.
தவறு நண்பரே, அந்த பணத்துக்கு நாயர் தமிழ் அந்த பணத்தில் 700 டி கடை போட்டு கோடியில் சம்பாதித்துவிடுவான்.
சீனாவை நம்பி போனால் அப்படியே மேலே போய்ச் சேர்ந்துற வேண்டியதுதான் ராக்கெட்டும் கீழே வராது அதில் ஏறிய ஆட்களுக்கும் பரலோகம்தான்!
ஐயே, அமெரிக்காவை நம்பி கடலுக்கு அடியில் துருப்பிடித்த டைட்டானிக் கப்பலை பார்க்கப்போனவங்கள், பரலோகம் போனது தெரியாதோ?