உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வெளியீடு

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி நகரம். இங்கு இன்று (டிச 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக நிநலடுக்கம் பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை இரண்டையும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

இளந்திரையன் வேலந்தாவளம்
டிச 08, 2025 21:58

ஜப்பான் எல்லாவற்றிலும் முன்னேறி இருந்தாலும் இயற்கை சீற்றங்கள் அந்த நாட்டை பாடக படுத்துகிறது. இறைவன் ஜப்பான் மக்களை காக்கட்டும்


SUBBU,MADURAI
டிச 08, 2025 21:14

A 7.2-magnitude earthquake has struck off northern Japan.Prayers for the people of Japan...


Ramesh Sargam
டிச 08, 2025 21:05

எப்பவும்போல ஜப்பான் நாட்டுக்கு உதவி செய்ய முதலில் இந்தியா வரிந்துகட்டி செல்லும். அதுதான் இந்தியா. பகைவர்களுக்கும் உதவும் நல்ல எண்ணம் உலகில் இந்தியர்களுக்கு மட்டுமே. ஜப்பான் மிக நெருங்கிய நட்பு நாடு. உதவி செய்யாமல் இருக்குமா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ