உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்வெளியில் உற்சாக நடனம் ஆடிய சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் உற்சாக நடனம் ஆடிய சுனிதா வில்லியம்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹூஸ்டன்: மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்த சுனிதா வில்லியம்ஸ் அங்கு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், 58 மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், 61, .ஆகியோர் முதல் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தனர். இவர்களின் பயணம் கடந்த மே 07-ம் தேதி, மற்றும் கடந்த ஜூன் 01-ம் தேதி ஆகிய இரு முறை ஒத்திவைக்கப்பட்து.மீண்டும் கடந்த கடந்த 05-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு ஜூன் 06-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.. இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்ததை சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வல்லவன்
ஜூன் 08, 2024 15:35

இவர் இந்தியா எங்குள்ளது என்பார்?? நாம்தான் இன்னும் இந்தியர் என்று கூவிக்கொண்டுள்ளோம்


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜூன் 08, 2024 06:14

இந்திய வம்சாவளி என்றாலே அவர்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ள கூடாது அவர்கள் பெரும்பாலும் நம் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள் உதாரணம் கமலா ஹாரிஸ்...இவர் போன்ற இன்னும் பலர்


Aranga
ஜூன் 08, 2024 10:03

You are correct.


ديفيد رافائيل
ஜூன் 07, 2024 22:24

அவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சு போயிட்டாங்க அதனால ஆடுறாங்க.


ديفيد رافائيل
ஜூன் 08, 2024 00:34

Dinamalar இத எதுக்காக edit பண்றீங்க. உண்மையை சொன்னா edit பண்றீங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை