உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானில் ஹிந்து சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான்கள் ஜரூர்

ஆப்கானில் ஹிந்து சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான்கள் ஜரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையை தலிபான்கள் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் ஆப்கான் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர். இதனை அப்போதைய பாராளுமன்றத்தில் நரேந்திரசிங் கல்சா என்ற ஹிந்து எம்.பி., குரல் கொடுத்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என பேசினார்.இதையடுத்து தற்போதைய தலிபான் ஆட்சி நிர்வாகத்தின் நீதித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைத்து ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்கள் இனம் காணப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளர்களிடயே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷாஹீன் தெரிவித்தார். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தத்வமசி
ஏப் 11, 2024 16:50

என்னாடா இது தாலிபானுக்கு வந்த சோதனை எல்லாம் சிஏஏ வின் தாக்கமோ ? அடுத்து யுசிசி இருக்கே வரப்போகுதே


J.V. Iyer
ஏப் 11, 2024 06:06

இதெல்லாம் கண் துடைப்பு நாடகம் இவர்கள் திருந்தியதாக வரலாறு கிடையாது கல்வி, கலாசாரம், கலை இசை உட்பட எல்லாவற்றையும் ஒழிக்கும் இவர்களை நம்பி


Gurumanoj Gurusamy
ஏப் 11, 2024 05:26

சியெயெ வின் தாக்கமோ


Shanmugam
ஏப் 11, 2024 04:14

திருட்டு பயல்கள் முதலில் அதை செய்யுங்கடா தலிபான் கழுதைகளா


Jagan (Proud Sangi)
ஏப் 11, 2024 03:21

இசுலாம் ஹடியத் படி ஒரு சொத்து இசுலாமியர் வசம் வந்து விட்டால் அதை இசுலாமியர் அல்லாதவர்களுக்கு குடுக்க அனுமதி இல்லை எல்லாமே one way தான்


Barakat Ali
ஏப் 10, 2024 23:13

நம்பிட்டோம்


Bye Pass
ஏப் 11, 2024 03:16

சொந்தபந்தங்கள் சின்ன மீனை போட்டு பெரியமீனை பிடிக்க திட்டம் போடறாங்க


Hramachandra
ஏப் 10, 2024 22:23

very nice


அருணாசலம்
ஏப் 10, 2024 21:06

நல்ல குணம் படைத்தவர்கள் தமிழ்நாட்டு திராவிட திமுகவுக்கு தெரிந்தால் அதை எங்களுக்கு கொடுங்கள் என்பார்கள்


GMM
ஏப் 10, 2024 20:59

இன்றய ஆப்கானிஸ்தான் முந்தைய இந்துக்களின் சொத்துக்கள் தான் இந்துக்கள் ஆண்ட பூமி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சில இடப்பெயர்வு, ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, மூலம் பிறர் தேசமாக அறிவிக்க பட்டது


Ramesh Sargam
ஏப் 10, 2024 20:51

தாலிபான்களுக்கு இருக்கும் அந்த நல்ல எண்ணம் கூட தமிழகத்தில் ஹிந்துக்களின் சொத்துக்களை ஆட்டைப்போடும் திமுகவினருக்கு இல்லையே தாலிபான்களை விட திமுகவினர் மிகவும் கொடியவர்கள்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை