உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அலுவலகத்தை விட்டு சைக்கிளில் வெளியேறிய நெதர்லாந்து பிரதமர்

அலுவலகத்தை விட்டு சைக்கிளில் வெளியேறிய நெதர்லாந்து பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆம்ஸ்டர்டாம்: நேட்டோ'' செகரட்டரி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே 14 ஆண்டுகள் வகித்த பிரதமர் பதவி ராஜினாமா செய்த நிலையில் இன்று தன் அலுவலகத்தைவிட்டு சைக்கிளில் வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.முன்னதாக பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு இன்று அதிகாரிகள் பிரியாவிடை கொடுத்தனர். இதில் பங்கேற்ற மார்க் ரூட்டே நிகழ்ச்சி முடிந்து பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறி சைக்கிளில் சென்றார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

தற்போது புதிய பிரதமராக ‛‛ டிக் ஷூப்'' பொறுப்பேற்றார். அவருக்கு நம் பிரதமர் மோடி ‛எக்ஸ்' தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.அதில் இந்திய- நெதர்லாந்து இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவை மேம்படுத்த நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAAJ68
ஜூலை 07, 2024 09:24

அந்த நாட்டின் அப்துல் கலாம்.


Azar Mufeen
ஜூலை 07, 2024 07:39

நெதர்லாந்து நாட்டை நாறடித்து விடுவார்கள்


Mani . V
ஜூலை 07, 2024 05:00

இதென்ன அதிசயம்? எங்கள் ஊர் பஞ்சாயத்து போர்ட் வார்டு கவுன்சிலர்கள் ஹம்பர் காரிலோ, BMW காரிலோ போகும் அளவுக்கு எளிமையானவர்கள்.


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:39

தி நெதர்லாந்தில் இதுவரை தீவிரவாதிகள் கிடையாது என்றுதானே சொல்லப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் ஏராளமாக இனப்பெருக்கம் செய்யும் அன்னியர்களை உள்ளே தாராளமாக விட்டிருக்கிறார்கள். அடுத்து இது போல சைக்கிளில் பயணிக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.


visu
ஜூலை 07, 2024 08:55

ஏற்கனவே போய்விட்டது வாக்கிங் சென்ற டென்மார்க் பிரதமர் தக்க பட்டார் விரைவில் அது போன்ற செயல்கள் ஐரோப்பாவில் பரவும்


மேலும் செய்திகள்