வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அமெரிக்காவுலயும் திராவிஷ மாடல் போன்ற வோட்டுக்காக எல்லாவற்றையும் தாரை வார்க்கும் ஜனநாயக கட்சியும், அமெரிக்க தென்திசை வலதுசாரி தத்துவத்திற்காக சட்டம் மாற்றும் குடியரசு கட்சியும் வெறி பிடித்து அலைகின்றன. ஆனால் பல அமைப்புகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க நீதிமன்றங்களின் நீதிபதிகள் சட்டத்தின் காவலர்களாக இருப்பதால், சாமான்யர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. ஹூம்... இந்தியாவில்??????.
இதெல்லாம் ஒரு பிழைப்பு ....
இவர்கள் வெளி நாடு போக காரணம் இட ஒதுக்கீடு .சரியான வேலை கிடைக்காதது முஸ்லிம்களின் தனி சலுகை ஒதுக்கீடு போன்றவையே ..மினாரிட்டி சலுகைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் ஜனாதிக அதிகரிக்க இவர்களே காரணம் அதனால் வேலையின்மை
உண்மைதான்
அமெரிக்காவில் கேட்டவுடன் சிசேரியன் செய்ய மாட்டார்கள். நண்பரின் மனைவிக்கு 23 மணிநேரம் வலியில் இருந்த பின் குழந்தை பிறந்ததாம், அங்கு மருத்துவ காரணங்கள் அன்றி சிசேரியன் நடக்காதாம். ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்கள் liability இன்சூரன்ஸ் அது போன்றவற்றை ஏற்காது என்று சொல்கிறார்கள்
வேறு ஒருநாட்டில் வசிக்கபொகும் ஓவ்வருவரும் அந்தநாட்டின் அடிப்படை தனிமனித உரிமை சட்டங்களை தெரிந்து கொள்வது அவசியம்.அது தெரியாததால் ஏற்படும் குழப்பங்கள் தான் இவைகள்.அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டம் 14 வது சரத்து படி All persons born or naturalized in the United States, and subject to the jurisdiction thereof, are citizens of the United States and of the State wherein they reside. No State shall make or enforce any law which shall abridge the privileges or immunities of citizens of the United States nor shall any State deprive any person of life, liberty, or property, without due process of law nor deny to any person within its jurisdiction the equal protection of the law. இதை மாற்றுவதற்கு எந்த ஒரு ஜனாதிபதிக்கும் தனிப்பட்ட உரிமைகிடயாது.இதை மாற்றவேண்டும் என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றவேண்டும்.அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற சட்டசபை என்று சொல்லக்கூடிய காங்கிரசால் நான்கில்மூன்று சதவீத அங்கத்தினர் ஒப்புதல் அளித்துசட்டம் இயற்றப்பட்டு,மேல்சபை ஒப்புதல் அளித்து,ஜனாதிபதியால் கையொப்பமிட்டு,ஒரு கால நிர்ணயம் அளித்து நான்கில் மூன்று சதவீத மாநில அரசுகளால் ஒப்புதல் அளித்தால்மட்டுமே அது சாத்தியமாகும்.அப்படி ஒரு நிகழ்வுக்கு அமெரிக்காவில் நடக்க இப்போது அல்ல இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கும் வாய்ப்பே இல்லை.இப்போது நடப்பதெல்லாம் வெறும் சலசலப்பே.மக்கள் பீதி அடைய வேண்டாம்.
y திஸ் கொல வெறி
தனி நபர் வருமானம் .... நேர்மையான வாழ்வு .... சகமனிதனை மதித்தல் ...எல்லாம் இருந்தால் அவர்கள் ஏன் அங்கு ஓடப்போகிறார்கள் ....
இது நடக்க வாய்ப்பு கிடையாது... அது அவருக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்...
தாயகத்தை ஒதுக்கியவர்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். இனிமேலாவது தாயகத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
அப்படி என்ன அமெரிக்கா பேரிக்கா என்று அலையுறாங்க?. கம்ப்யூட்டர், மென்பொருள், மற்றும் பொறியியல் சம்பந்த படிப்புகள் படிச்சிட்டு ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாட்டில் வேலை செய்வோரும், இந்தியாவில் வேலை பார்ப்போரும், தற்போது படிப்போருக்கும் கூட கனவே அமெரிக்காவில் வேலை பார்ப்பதே வெறியாக இருக்குது. நான் பெரிசா படிக்கல, ஆர்ட்ஸ் காலேஜ் படிச்சுட்டு நல்ல சம்பளம் கிடைக்கும் வேலை பார்க்கிறேன். இந்தியாவில் இப்போது பெரிய கம்பெனிகள் வந்துருச்சு, இன்னும் வரும். TCS , இன்போசிஸ் மற்றும் பல பெரிய கம்பெனிகளில் நல்ல சம்பளம் வாங்குவோர் கூட அமெரிக்காவில் சென்றுதான் வேலை பார்க்கணும் என்று விருப்புகிறார்கள், இங்குள்ள கம்பெனியே ப்ராஜெக்ட் ஏதாச்சும் கொடுத்து 6 மாசம், 1 வருஷம்னு அமேரிக்கா அனுப்பிச்சா அதை கெட்டியா புடிச்சிட்டு அமெரிக்கா போயி வேலை செய்யறப்போவே, அங்கே செட்டிலாக அமெரிக்காவின் கம்பெனிகளில் வேலை தேடுகிறார்கள். ஏன்யா ஏன்?. சம்பளம் அதிகம் கிடைச்சாலும், அங்கு வீடெடுத்து தங்கும் செலவு திங்கும் செலவு சமாளிக்கலாம் என்று நினைக்கிறேன், வருமான வரி, மின் செலவு, பிள்ளை படிப்பு செலவு எல்லாம் அதிகம். ஒருவேளை அமேரிக்கா நகரங்கள், சாலைகள், சுற்றுப்புறங்கள், சுத்தமா இருக்குறது புடிச்சி போவுதோ?. நம்மூருல சுத்தபத்தமா வச்சுக்கோன்னா பெரும்பாலான மக்க கேட்கமாட்டாய்ங்க, சட்டம் போட்டோம்னாக்க சண்டைக்கு வருவாங்க, போராடுவாங்க. இவ்வளவு ஏன் மேல்நாட்டு சாலைகள், சுற்றுப்புறங்கள் சுத்தபத்தமா இருக்கறது கண்டு மகிழும் இளசுகள் அதற்காக சட்டங்கள், தண்டப்பணம் கட்டணும்னு உத்தரவு போட்டோம்னா சோசியல் மீடியாவுல உக்காந்து கதறுவாய்ங்க. அங்கெல்லாம் உள்ளூர் அமெரிக்கர்களே அவுங்க நாட்டு போலீசு ரோட்டில் வச்சு ஏதாச்சும் சொன்னா, கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும், சத்தம் போட்டு பேசினால் கூட கார்ல ஏத்தி லாக்அப்-ல வச்சிடுவாங்க. இதுல போதாக்குறைக்கு இனவெறி கொண்ட அந்நாட்டு மக்கள் பலர், அங்கு அந்நாட்டு குடியுரிமை பெற்ற நம்மவர்களை அவ்வப்போது திட்டுவது நடக்குது. என்ன செய்ய நம்ம நாட்டு ஊழல்வாதிகளும், தெரிந்தும் ஆட்டுமந்தைகள் போல அவர்களுக்கு வோட்டு போடும் மக்களும் இருக்கும் வரை.............பிரச்சினைதான்.
ஆனால்... அங்கு போலீஸ் உடையில் கல்லூரிக்குள் சென்று வீடியோ எடுத்து மிரட்டி பணிய வைத்து, சில்மிஷம் செய்து சாருக்கு படையல் செய்ய அனுப்புமளவுக்கு பல்கலைக்கழகம் இருக்காது. விசாரணைகள் நேர்மையாக நடக்கும், நீதித்துறையும் கூட அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. அடிப்படையில் அதிகாரிகள், காவல்துறை, விசாரணை அமைப்புக்கள் நேர்மையாக இருக்கிறார்கள். சுதந்திரமாக கேள்வி கேட்க முடியும். அடிப்படை கல்வி என்பது அனைவருக்கும் சிறப்பான முறையில் கற்ப்பிக்கப்படுகிறது மிக மிக குறைவான தனியார் பள்ளிகளே இருக்கிறது. இன்னும் பல பல.