வாசகர்கள் கருத்துகள் ( 31 )
But Americans will expect more salary. it will be a like giving food to elephant everyday... so that mostly indians are given job as they agree for moderate level salary also. Thats why every developed and developing countries have more indian workers... If americans are to be given job, theg will have to pay 3 persons ( Indian) salary to one person (american).
H1 B விசாவில் வேலை செய்பவர்களுக்கு அமெரிக்கர்களை விட மிகக் குறைந்த ஊதியம். அதனால் தான் கிராக்கி.
டிரம்ப் சொன்னது, விசாவுல கூட்டிட்டு வரவேண்டாம்... அமெரிக்கன்னா அதுல எல்லா நாட்டுல இருந்தும் வந்து அங்க அமெரிக்கா பிரஜை ஆனவன்னு அர்த்தம்... அதுல இந்தியாவுல இருந்து போனவனும் இருப்பான்...
இந்தியர்களை வேலைக்கு எடுத்து தான் ஆக வேண்டும் என்றா வேலைக்கு எடுக்கிறார்கள். அமெரிக்காவில் குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் இருப்பதாலும் குறிப்பிட்ட படிப்பு படித்தவர்கள் குறைவாக இருப்பதாலும் இந்தியாவில் வருபவர்களால் இங்கிலீஷு தெரிந்திருப்பதால் மொழி பிரச்னை இல்லாமல் இருக்காது என்பதாலும் தான் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி சம்பளமும் குறைத்து கொடுக்கப் படும். பல உடலுழைப்பு வாய்ந்த வேலைகளுக்கு கூட வெளிநாட்டு அகதிகளை நம்பி தான் அமெரிக்கா இருக்கிறது. அந்த வேலைகளை யாரும் தட்டி பறிக்க முடியாது. இந்தியர்களை வேலைக்கு எடுக்காவிட்டால் கம்பெனிகளை நடத்த முடியாமல்ல் போகும்போது அமெரிக்காவுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.
If he says no foreigners should be employed, it is o.k he his taking interest in his own countrymen. Why Indians not to be employed.? His threatening is fear mongering.
மிகவும் சரியான முடிவு
குறிப்பாக முஸ்லீம்களை வேலைக்கு எடுக்ககூடாது என்று கூறியுள்ளார்
அமெரிக்காவில் வேலை செய்யும் தொண்ணூறு சதவீத இந்திய இளைஞர்கள் யாரும் கோடிங் எழுதுவதில்லை.வெறுமனே,அங்கிருந்துகொண்டு இந்தியர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். இதை அமெரிக்கர்கள் எளிதாக செய்ய முடியும். ஆனால் அவர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும். இதனால் தொழில் நுட்ப திறனாளிகள் என்ற போர்வையில் குறைந்த சம்பளத்திற்க்கு இந்தியர்களை பெரிய நிறுவனங்கள் எடுக்கின்றன. ட்ரம்ப் மிரட்டுவதில் காரணம் உள்ளது.
அமெரிக்காவில் மனித வளம் இல்லை. பெரும்பான்மையானோர் தங்களது 10ம் வகுப்பு கூட முடிப்பதில்லை. சரி சற்றே கடினமான மற்றும் மூளையை உபயோகித்து வேலை செய்யும் இன்ஜினியரிங் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கூட அமெரிக்கர்கள் கிடைப்பதில்லை. இந்த பைத்தியக்காரன் எந்த எண்ணத்தில் இப்படி உளறுகிறான் என்று தெரியவில்லை.
1969ல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய நாடு அமெரிக்க. இப்ப கூட நாசாவில் 50% இந்தியர்கள் என்று ஒரு புரளி ஓடிக்கொண்டிருக்கு. ஒரு புண்ணாக்கும் இல்லை எனது மாமா நாசாவில் தான் பணிபுரிகிறார் -அவர் சொன்னது. மேலும் ஆப்பிள், கூகிள் , மைக்ரோசாப்ட் எல்லாம் வெள்ளைக்காரன் தொடங்கி வளர்த்தது. கார் முதல், டெலிபோன் GPS , சட்டலைட் எல்லாமே அமெரிக்கா சொந்த மூளை தான். தமிழ் நாட்டில் வெளி மாநிலத்தவன் கூலி வேலை செய்வது போல தான் இந்திய சீன கொரியர்கள். ஆள் இல்ல பற்றாக்குறையில் தான் நம்ம வண்டி ஓடுது
ரொம்ப துள்ளினால் ஆப்பிள் கூகிள் தலைமையகத்தையும் அமெரிக்காவை விட்டு வெளியே போய் விடுவார்கள். ஒரு காலத்தில் இந்திய பொருளாதாரத்த த் திறந்துவிட வேண்டும் என கட்டாயப்படுத்திய அமெரிக்கா இப்போது நேரெதிர் நிலையை எடுப்பது காலத்தின் கோலம்.
அந்தந்த நாடுகள் தங்கள் சுதேசிகளுக்குத்தான் முதல் இடம் கொடுக்க வேண்டும். லாப நோக்கத்துக்க விதேசிகளை தொழிலில் அமர்த்துவது தவறு. சுதேசிகள் அதிலும் படித்த வேலைஇன்றி தவிக்கிறார்கள். இதில் ட்ரம்ப் சொன்னதில் என்ன தவறு.