உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன மருத்துவமனையில் கத்திக்குத்து: 2 பேர் பலி

சீன மருத்துவமனையில் கத்திக்குத்து: 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீன மருத்துவமனையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.யுனான் மாகாணத்தில் உள்ள ஜாவோடோங் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இச்சம்பவம் நடந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து சம்பவத்திற்குஎன்ன காரணம் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
மே 07, 2024 19:22

காயமடைந்தவர் மரணம் அடைய் ந்தால் சு ச சிங் கிற்கு நிம்மதி கம்யூனிஸ்டுக்கலால் அனுப்பி வைக்க பட்டவர்கள் சீனாவில் இருக்கும் மக்களுக்கு பாவம் வெளி நாட்டிற்கு கூட தப்பி ஓட முடியாத சூழ்நிலை கைதிகள்


ராமகிருஷ்ணன்
மே 07, 2024 14:59

இது சீனாவின் கத்தி வைத்தியம். தவறாக புரிந்து கொள்ள பட்டது. சீனாவின் கொரோனா போல பரவாமல் தடுக்க வேண்டும்.


Srinivasan Krishnamoorthi
மே 07, 2024 14:54

இது போல சீனா நாட்டில் மக்கள் நடந்தால் உடனே கொல்லப்படுவார்கள் இதனை பேர் உயிருக்கு போராடும் நிலை என்றல் சமபவம் செய்ததே அரசுக்கு தெரிந்து தான் இருக்கும்


Kasimani Baskaran
மே 07, 2024 13:25

பொருளாதார மந்த நிலை ஒரு காரணம் அதனால்தான் சீன அதிபர் பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்குச்சென்று சீனாவை காப்பாற்ற அழைக்கிறார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை