வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடகூடாது, ஒன்று அதை முலையிலேயே கிள்ளி எரிய வேண்டும் அல்லது முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும், ஈரான் அணுயாயுதம் வைத்திருப்பது இஸ்ரேலுக்கு மட்டும் அல்ல எதிர்காலதில் நம் நாட்டிற்கும் மிக பெரிய ஆபத்து என்பதை அறிவுபூர்வமாக சிந்தித்து பார்க்க வேண்டும்.
3 billion dollar to Iran already branded as fake news by Trump
செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கு சென்றது என்று தெரியவில்லை. அநேகமாக பாகிஸ்தானிடம் ஈரான் கொடுத்து அங்குள்ள சேமிப்புக்கிடங்கில் டிரம்ப் பத்திரமாகவே வைத்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதில் டிரம்ப் மற்றும் ஆஸிம் முனீர் அமேரிக்கா சென்று நாடகம் போட்டது நினைவில் இருக்கலாம். பைடனின் கால அமெரிக்க நிர்வாகம் சீனாவை மடக்க வசதியான இடமாக வைத்திருந்த பக்ரான் விமானதளத்தை விட்டு ஓடிப்போனது பாகிஸ்தானின் முக்கிய கேந்திரமான கிரானா ஹில்ஸ் அருகில் உள்ள முசாப் விமானதளம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மகிழ்ச்சியில்தான். ஆனால் சமீப இந்திய தாக்குதலில் அந்தப்பகுதி சேதமடைந்த பின்னர் பல மில்லயன் டாலர்கள் கொடுத்து குத்தகை மூலம் அதை சரி செய்ய அமேரிக்கா முயல்கிறது. க்ரிப்டோ நிறுவனம் மூலம் பணம் அனுப்ப முயல்வதும் அதுதான் காரணம். கிரானா ஹில்ஸ் சுரங்கத்துக்கு வேறு பாதைகள் இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. இந்தியா அதை உளவு பார்த்து இருந்தால் அடுத்த தாக்குதலில் வேறு பாதையும் கூட சேதமடையலாம்.
மத குருடுகள் கொண்ட கொமேனி ஆட்சியில் நீடித்தால் ஈரான் ஒருபோதும் அமைதியாக இருக்காது ..மதவெறிகொண்ட நாடுகளால் இதில் பிற மதங்களும் அடங்கும் சிந்திக்கும் திறன் இல்லாத லுங்கி அங்கி சங்கி களால் உலகிற்க்கே ஆபத்து ..
ஈரானின் அணுகுண்டு தயாரிக்கும் இடங்களை அமெரிக்கா அழித்துவிட்டது. அமைதிக்கான நோபல் பரிசு இந்தாண்டு ட்ரம்பிற்கு தான் கொடுக்கப்படும்.