வாசகர்கள் கருத்துகள் ( 11 )
FOR THOSE WHO ARE SAYING THE MOON LANDING IS FAKE, OVER 2 MILLION SCIENTISTS WERE INVOLVED IN THE APOLLO PROJECT, BILLIONS OF DOLLARS SPENT, MILLIONS PROTESTED AGAINST IT, EVEN THE SOVIET UNION ACCEPTED THE LEGITIMACY OF THE PROJECT, SO STOP SPREADING FALSE MISINFORMATION, ILLITERATE FOOLS
முதல் மனிதராக டிரம்ப் அவர்களே நிலவுக்கு செல்லவேண்டும்.
தமிழகத்தில் ஒரு பிராடு கூட்டம் நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, சோமபானக் கடைக்கு பூட்டு என்று சொல்லி ஏமாற்றுவது மாதிரி, இது அமெரிக்காவுக்கு வாய்த்தது. இதன் திட்டங்களால் அமெரிக்கா திவாலாகி விட்டது. அதை மறைக்கத்தான் பல மடங்கு வரி வசூல் செய்கிறது.
அப்போ 55 வருடங்களுக்கு முன்பே விசிட் அடித்ததாக பீலா விட்டது ????
,2048 க்குள் இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் மோடி
நிலவில் இருந்து பூமியில் ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் அதிகம் சொத்து சேர்த்தவரின் வீட்டை புகைப்படம் எடுத்தால் அதில் சென்னை கோபாலபுரத்தில் வாழ்ந்த ஒருவரின் வீட்டின் மாடி தெரியும்.
In 1957 the first artificial satellite, Sputnik 1, was launched into space by Russia. The United States launched several satellites of their own afterward.
1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று, கனமான விண்வெளி உடைகளையும், சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜன் நிரம்பிய பைகளையும் அணிந்திருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் இறங்குவது போன்று அமெரிக்காவில் உள்ள ஸ்டுடியோவில் செட் அமைத்து சூட்டிங் எடுத்து உலகினை ஏமாற்றினார்கள் என்று படித்திருக்கிறேன்.
STOP SPREADING MISINFORMATION CONSPIRACY THEORIES SLOP, GO AND GET EDUCATED
Highly educated intellectual, The Soviet Union, which was Americas primary competitor in the space race, claimed that the moon landing was fake.
சென்ற முறை அங்கு சென்று வேற்று கிரக வாசிகளால் விரட்டப்பட்டு வந்ததாக வதந்தி உண்டு.