வாசகர்கள் கருத்துகள் ( 22 )
வால் அறுந்த பல்லி மாதிரி துள்ளிக்கொண்டிருக்கிறது இந்த வேறு இடத்தில் அறுபட்ட பாக்கி பாகிஸ்தானி
இந்தியா தாக்குதல் நடத்தினால் ஓடி ஒளிந்து கொள்ளும் மாவீரன் இந்த பெயில்டு மார்ஷல்.
எவ்வளவு வடிவேலுக்கள்! உலகம் தாங்காதையா! டுபாக்கூர்களெல்லாம் தளபதிகளாம்!
comedy piece semma joke
ஏன்.. பாகிஸ்தானை நாங்க எப்ப மிரட்டினோம். உங்களின் ஐ எஸ் ஐ, தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் ட்ரைனிங் கொடுத்து எங்களது இந்திய திருநாட்டில் பல சில்லுண்டி வேலைகளை செய்துவருகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானாய் என்றுமே தாக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகளின் கூடாரத்தை மட்டும் தான் தகர்கிறோம். தேவைப்பட்டால் POK எங்களுக்கு கிடைத்துவிடின் பார்டரில் பென்சிங் போட்டுவிட்டு இந்தியர்கள் நிம்மதி எடுக்கிறோம்
For those who are saying not to mock pakistan, we will, as they show no mercy towards innocents for decades, it's a terrorist state functioning with extremist ideals, just how many mock israel and USA for its actions in Gaza we will mock pakistan, cry about it if you want
நீங்கள் பயங்கரவாதத்தினால் சீண்டினால் மட்டும் நாங்கள் சும்மா இருக்கவேண்டுமா கோழைகளே?
இந்தியா.. போன மாசம் தானே அடித்தோம்.. பாகிஸ்தான்.... அது போன மாசம்.... இது இந்த மாசம்.... வர வர பாகிஸ்தான் முனீர் நம்ம வடிவேலுக்கு கடும் போட்டியாக இருப்பார் போல ??
ஏம்பா வைகைப்புயல் இவனுக்கு ஒரு டயலாக் சொல்லுப்பா
அசிம் முனீரின் நாட்கள் அங்கு உள்ள தீவிரவாதிகளால் எண்ணப்படுகின்றன.