பக்தர்களுக்கான அழைப்பு
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கட்டளையின் பேரில், ஸ்ரீ ராமானந்த தீர்த்த சுவாமிகள் இந்த நவராத்திரியையொட்டி தரிசனம் அளித்து அருளாசி வழங்குவார். பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அருள் பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள். ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!தரிசனம் நேரம் :காலை 9.00 - 12.00 மணி வரைமாலை 5.00 - 6.45 மணி வரைஇடம் : ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையம், 1வது செக்டார், ஆர். கே. புரம், புதுடில்லி---புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.