சத்ய நாராயண பூஜை
சித்ரா பெளர்ணமியை ஒட்டி, புதுதில்லி துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திரில் சத்ய நாராயண பூஜை, சரவணன் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது. மஹா ஸ்தோத்திரமாகிய தேவீ மஹாத்மியம் பாராயணம் செய்யப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்