உள்ளூர் செய்திகள்

விநாயக சதுர்த்தி கோலாகலம்

விநாயக சதுர்த்தி கோலாகலம்சிங்கப்பூர் 397 சீரங்கூன் சாலையில் (அஞ்சல் குறியீடு: 218123) அமைந்துள்ள ஸ்ரீதேவி ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில், ஸ்ரீ விநாயக சதுர்த்திகொண்டாடப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். - புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !