மேலும் செய்திகள்
தைராய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது
12-Jun-2025
காது பிரச்னைகளை உடனே கவனிக்கவும்
12-Jun-2025
ரத்த கட்டு விரைவில் குணமாக வீட்டு வைத்தியம்
18-May-2025
கர்ப்ப காலம் என்பது உற்சாகமும், எதிர்பார்ப்பும் நிறைந்த ஒரு அழகிய பயணம். புதிய வரவை எதிர்நோக்கி பலவித எதிர்பார்ப்புகள் இருப்பினும், சில எதிர்பாராத பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. மார்னிங் சிக்னஸ், ஹார்மோன் மாற்றங்கள், நெஞ்செரிச்சல், முதுகுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதில், பொதுவான ஒன்று கால் பிடிப்பு அல்லது கால் வலி. துவக்க நிலை கர்ப்ப காலத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது (ட்ரைமெஸ்டர்) மூன்று மாதங்களில் இந்த கால் வலி உண்டாகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த கால் வலி அடிக்கடி உணரப்படுவதால், தூக்கமும் பாதிக்கப்படுகிறது.
12-Jun-2025
12-Jun-2025
18-May-2025