/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ 4 ஆண்டுக்கு பின் மீண்டும் விமான சேவை | Chennai- Mauritius Commencement of Flight Service
4 ஆண்டுக்கு பின் மீண்டும் விமான சேவை | Chennai- Mauritius Commencement of Flight Service
கோவிட் பாதிப்பு காரணமாக 2020 ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட சென்னை- மொரிசியஸ் விமான சேவை 4 ஆண்டுகள் இடை வெளிக்குப் பின் மீண்டும் துவங்கியது. இதன்படி 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை மொரிசியஸ் புறப்பட்டு சென்றது. கட்டணம் நபருக்கு 26, 406 ரூபாய். ஐந்தே முக்கால் மணி நேரத்தில் மொரிசியஸ் சென்றடையம்.
ஏப் 13, 2024