உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழக மாணவர்கள் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் பிரிவில் 2 ம் இடம் பிடித்து சாதனை

தமிழக மாணவர்கள் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் பிரிவில் 2 ம் இடம் பிடித்து சாதனை

தமிழக மாணவர்கள் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் பிரிவில் 2 ம் இடம் பிடித்து சாதனை / Chennai / National Architecture Competition ஆமதாபாத்தில் கட்டிடக்கலை நிபுணர்களுக்கான COA ஆர்கிடெக்சர் அவார்ட் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து கட்டிடக்கலை படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் என்ற பிரிவில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மியாசியா அகடமிய ஆர்கிடெக்சரை சேர்ந்த சாய் லிங்கேஷ், பிரித்திகா, ரௌனக் பாத்திமா உள்ளிட்ட 5 மாணவ மாணவியர்கள் 2ம் இடம் பிடித்தனர். மாணவ மாணவியர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மாணவர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை