நோய் தாக்கிய தென்னை மரங்கள் அகற்றம் Disease attack in coconut
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், சிங்காநல்லுார், ஜமீன் ஊத்துக்குளி, நாயக்கன் பாளையம், வக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடக்கிறது.
பிப் 13, 2024