/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இளம் வீரர், வீராங்கனைகள் அபார ஆட்டம் | Junior Athletic Sports | Covai
இளம் வீரர், வீராங்கனைகள் அபார ஆட்டம் | Junior Athletic Sports | Covai
இளம் வீரர், வீராங்கனைகள் அபார ஆட்டம் / Junior Athletic Sports / Covai கோவை மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில் 64வது ஜூனியர் தடகளப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. போட்டிகளை அம்ருத் நிறுவன சிஇஓ ராஜேஷ் மற்றும் ரோட்டரி தலைவர் சரவணன் துவக்கி வைத்தனர். இன்றும் நாளையும் போட்டிகள் நடக்கிறது. இதில் 12, 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்றனர். 60 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு நாளை மாலை ஸ்டேடியத்தில் பரிசளிப்பு நடக்க உள்ளது.
ஆக 25, 2025