உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜீரோ ஜி.எஸ்.டி. | 90% பொருட்களுக்கு 5% மட்டுமே வரி

உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜீரோ ஜி.எஸ்.டி. | 90% பொருட்களுக்கு 5% மட்டுமே வரி

மத்திய அரசு மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யை வெகுவாக குறைத்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் மருந்து பொருட்களில் சுமார் 9 ஆயிரம் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரி குறைப்பு பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 22-ந் தேதிக்கு பிறகு வாங்கும் மருந்துகளின் ரசீதுகளில் வரி குறைக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ