உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முன் உதாரணமாக திகழும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி...

முன் உதாரணமாக திகழும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி...

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் ஊராட்சியில் உயிர் அமைப்பு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியில் பாயும் கவுசிகா நதி சீரமைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் மின்சாரம், குடிநீர் சேமிப்புக்கான திட்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை