உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / பீடி குடித்த போது தீ பொறி பட்டதால் தீப்பிடித்து எரிந்த லாரி Karur truck fire

பீடி குடித்த போது தீ பொறி பட்டதால் தீப்பிடித்து எரிந்த லாரி Karur truck fire

திண்டுக்கல்லில் இருந்து பழைய சாக்குப்பைகளை ஏற்றிக் கொண்டு லாரி கரூருக்கு சென்றது. கரூர் அருகே மலைக்கோவிலூர் சர்வீஸ் ரோட்டில் லாரி சென்றபோது சாக்குப் பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. லாரியை ஓரங்கட்டிய டிரைவர் மற்றும் லாரிக்கு மேல் அமர்ந்திருந்த லோடுமேன்கள் உடனே கீழே இறங்கி உயிர் தப்பினர்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ