அண்ணாதுரையின் கோரிக்கையை நிறைவேற்றும் பிரதமர் : ராம சீனிவாசன்
அண்ணாதுரையின் கோரிக்கையை நிறைவேற்றும் பிரதமர் : ராம சீனிவாசன் /Madurai / Prime Minister fulfilling Annadurais demand மதுரை மாநகர பாஜ சார்பில் சிம்மக்கல் பகுதியில் பாஜ மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பாஜவினர் வீடுகள், கடைகளில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்துக்களை பெற்றனர்.
மார் 06, 2025