உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி |premier cricket match| villiyanur team won| pondy

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி |premier cricket match| villiyanur team won| pondy

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி /premier cricket match/ villiyanur team won/ pondy புதுச்சேரியில் பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டமான நேற்று ரூபி ஒயிட் டவுன் லெஜெண்ட்ஸ் அணியும் வில்லியனூர் மோஹித் கிங்ஸ் அணியும் மோதியது டாஸ் வென்ற வில்லியனூர் அணி முதலில் பந்து வீசியது. ரூபி ஒயிட் டவுன் லெஜெண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய வில்லியனூர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியனூர் அணியின் வீரர் ஆகாஷ் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை