உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Veera tanesar Kovil kumbabishekam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Veera tanesar Kovil kumbabishekam

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது இரண்டாம் விரட்டனம் என அழைக்கப்படும் சிவானந்த வள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. விநாயகருக்கு ஔவையார் அகவல் பாடியதாக கூறப்படும் இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பின் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜைகள் நடந்தது. யாகத்தின் முடிவில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை