உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / ஏப்ரல் 11ல் பால்குடம், இரவு பூக்குழி உற்சவம் | Ramanathapuram | Vaizhividu Murugan Temple

ஏப்ரல் 11ல் பால்குடம், இரவு பூக்குழி உற்சவம் | Ramanathapuram | Vaizhividu Murugan Temple

ஏப்ரல் 11ல் பால்குடம், இரவு பூக்குழி உற்சவம் / Ramanathapuram / Vaizhividu Murugan Temple ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் 85ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். ஏப்ரல் 11ம் தேதி பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். அன்று இரவு பூக்குழி உற்சவம் நடைபெறும்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை