உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி நகர சிவன் கோயிலில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் நிகழ்வு | karaikudi Nagara shivan T

காரைக்குடி நகர சிவன் கோயிலில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் நிகழ்வு | karaikudi Nagara shivan T

காரைக்குடி நகர சிவன் கோயிலில் மார்கழி அஷ்டமி தினத்தன்று எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இதையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அலங்கரித்த தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை