உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / சொன்ன வாக்குறுதி என்னாச்சு மக்கா? | Tenkasi | Farmers protest against Stalin Farmers walk out

சொன்ன வாக்குறுதி என்னாச்சு மக்கா? | Tenkasi | Farmers protest against Stalin Farmers walk out

ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி ரெடி! இரட்டைக்குளம் - ஊத்துமலை கால்வாய் திட்டம் என்னாச்சு முதல்வர் பங்கேற்ற அரசு விழாவை புறக்கணித்த விவசாயிகள் தென்காசி அரசு விழாவில் கடைசி நேர பரபரப்பு முதல்வர் ஸ்டாலின் ஷாக் ஓட்டுக்கேட்டு வருவோருக்கு கருப்புக்கொடி ரெடியா இருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசி ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள அனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான இரட்டைக்குளம் - ஊத்துமலை கால்வாய் திட்டம் குறித்து முதல்வர் விழாவில் பேசுவார் என விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். விழாவில் எந்த ஒரு அறிவிப்பு குறித்து முதல்வர் பேசாததால் அரசு விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் விழாவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதோடு ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை