/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பெருவிழா களைகட்டியது Pongal Festival
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பெருவிழா களைகட்டியது Pongal Festival
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆர்.கே.ஆர். கல்விக்குழுமம் தலைவர் ஆர்.கே. ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.கே.ஆர். கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் மாலா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கே.பி.ஆர். கல்விக்குழுமம் தலைவர் கே.பி. ராமசாமி கலந்து கொண்டார்.
ஜன 14, 2024