உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஹேப்பி பர்த்டே ஆத்தா; குடும்ப சங்கமம் விழா | 100th birthday celebration| Family Function| covai

ஹேப்பி பர்த்டே ஆத்தா; குடும்ப சங்கமம் விழா | 100th birthday celebration| Family Function| covai

இப்போலாம் 30 வயசுலயே முதுகு வலில ஆரம்பிச்சு முட்டி வலி வர எல்லாம் அழையா விருந்தாளி. பீட்சா பாஸ்தானு ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சாப்பிடுறநால ஹெல்த்தும் ஃபாஸ்டா காணாம போயிடுது. கொஞ்ச வயசுலயே நிறைய பேருக்கு சுகர், பிரஷர், ஹார்ட் அட்டாக்னு ஹாஸ்பிடல் வாசல்ல நிக்குறாங்க. அப்படி இருக்குற இந்த காலத்துல 100 வயசு வர ஆரோக்கியமா வாழ்ந்துட்டு இருக்காங்க திருப்பூர சேர்ந்த அன்னக்கிளி ஆத்தாள். அன்னக்கிளி ஆத்தாளுக்கு 6 மகன் 7 மகள்னு மொத்தம் 13 பிள்ளைங்க. கணவர் கிருஷ்ணசாமி இறந்துட்டாரு. பேரன், பேத்தி, கொள்ளுப் பேரப்பிள்ளைகள், எள்ளுப்பேரப்பிள்ளைகள்னு அன்னக்கிளி ஆத்தாளுக்கு இப்போ 97 பேரன் பேத்தி இருக்காங்க. ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அன்னக்கிளி ஆத்தாளோட 100வது பிறந்தநாள பிரம்மாண்டமா கொண்டாடிருக்காங்க.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை