/ தினமலர் டிவி
/ பொது
/ அரசே அதன் சொந்த மக்களை கொல்கிறது: நீதிபதி வேதனை | Ajithkumar case | High court madurai branch
அரசே அதன் சொந்த மக்களை கொல்கிறது: நீதிபதி வேதனை | Ajithkumar case | High court madurai branch
போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த விசாரணையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் போலீசையும், அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
ஜூலை 02, 2025