/ தினமலர் டிவி
/ பொது
/ நகைகள், பணம் திரும்பியது டாக்காவில் ருசிகர சம்பவம் Bangladesh violence Looted things returned PM ho
நகைகள், பணம் திரும்பியது டாக்காவில் ருசிகர சம்பவம் Bangladesh violence Looted things returned PM ho
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராகன மாணவர் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. அரசுக்கு எதிராக மாணவர்கள் கொந்தளித்து எழுந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார், ேஷக் ஹசீனா. ேஷக் ஹசீனா தப்பியதை அறிந்ததும் கொந்தளித்த மாணவர்களும் இளைஞர்களும் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ பங்களாவுக்குள் நுழைந்து சூறையாட துவங்கினர்.
ஆக 15, 2024