உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோட்டில் தொங்கிய மின் கம்பியில் சிக்கிய பஸ் | Bus | Electric Wire | EB

ரோட்டில் தொங்கிய மின் கம்பியில் சிக்கிய பஸ் | Bus | Electric Wire | EB

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ் கிளம்பியது. பசுமலை அருகே மூலக்கரை ரோட்டில் சென்றபோது தாழ்வாக இருந்த மின்சார வயரில் சிக்கி கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் மிக குறைவாக இருந்தனர். கண்டக்டர் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்டார். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ