/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையை அதிர வைத்த LGBTIQA+ மக்கள் ஊர்வலம் | chennai rainbow pride Rally | Chennai LGBTIQA+ Rally
சென்னையை அதிர வைத்த LGBTIQA+ மக்கள் ஊர்வலம் | chennai rainbow pride Rally | Chennai LGBTIQA+ Rally
ஜூன் மாதம் LGBTIQA+ மக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்துவது வழக்கம். இன்று, தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி என்ற பெயரில் எக்மோர் ராஜரத்தினம் அருகே ஊர்வலம் நடந்தது. LGBTIQA+ மக்களும் ஆர்வலர்களும் திரளாக பங்கேற்றனர். ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் சென்றனர். பல வண்ண நிறங்களில் விதம், விதமாக உடை அணிந்திருந்தனர். வித்தியாசமான சிகை அலங்காரம் செய்திருந்தனர்.
ஜூன் 30, 2024