/ தினமலர் டிவி
/ பொது
/ US ஆடும் இந்தியா-பாகிஸ்தான் கேம்-பகீர் பின்னணி| F-35 vs F-16 | India vs Pak|US aid for pak's F-16
US ஆடும் இந்தியா-பாகிஸ்தான் கேம்-பகீர் பின்னணி| F-35 vs F-16 | India vs Pak|US aid for pak's F-16
வெள்ளை மாளிகையில் நம் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, F-35 என்னும் 5ம் தலைமுறையை சேர்ந்த சக்திவாய்ந்த போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யப்போவதாக டிரம்ப் அறிவித்தார். சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்த போர் விமானம் அவசியம் என்று டிரம்ப் மறைமுகமாக சொல்லி இருந்தார்.
பிப் 28, 2025