உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹2 கோடியில் கோயில்களை சீரமைக்க ஏற்பாடு | LS Election 2024 | Election Campaign | Bjp | Annamalai

₹2 கோடியில் கோயில்களை சீரமைக்க ஏற்பாடு | LS Election 2024 | Election Campaign | Bjp | Annamalai

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் அனைவரின் எதிர்பார்ப்பும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மீது தான் உள்ளது. திமுகவில் கணபதி ராஜ்குமாரும், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். கோவையில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் இடங்களில் உள்ள கிராம கோயில்கள் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ளன. இதற்காக திராவிட கட்சிகளிடம் உதவி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை என அந்த சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஏப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை