உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீமான் பற்றி திடுக்-ஜெகதீச பாண்டியன் விலகல் ஏன் NTK Jagadesan pandian | Seeman vs Jagdesan Pandian

சீமான் பற்றி திடுக்-ஜெகதீச பாண்டியன் விலகல் ஏன் NTK Jagadesan pandian | Seeman vs Jagdesan Pandian

நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில், முக்கிய பதவியில் இருந்த ஜெகதீச பாண்டியனும் இப்போது ராஜினாமா செய்திருப்பது சீமானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெகதீச பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு மூன்றாவது இடம் பிடித்தார். வலதுசாரிகள் வழிகாட்டுதலில் சீமான் பேசும் அரசியலின் பெயரில் தமிழ் தேசியத்துக்கு துரோகம் செய்ய முடியாது என்றும் சங்கியாக செயல்பட முடியாது என்றும் கூறி ராஜினாமா செய்துள்ளார்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை