உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுத்த விடும் சர்வர்: பொங்கல் பரிசு வாங்க சென்றவர்கள் வேதனை | Pongal Gift Delay | Fingerprint

சுத்த விடும் சர்வர்: பொங்கல் பரிசு வாங்க சென்றவர்கள் வேதனை | Pongal Gift Delay | Fingerprint

தமிழக ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, 3,000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு கடையில் காலை, மாலையில் தலா, 100 முதல் 150 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப, கார்டுதாரர்களும் காலை ரேஷன் கடைகள் திறப்பதற்கு முன் சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல கடைகளில், சர்வர் பாதிப்பால், பி.ஓ.எஸ்., கருவிகள் இயக்க வேகம் மிகவும் குறைவாக இருந்தது.

ஜன 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை